டாக்டர் த.தமிழ்மணி, வழக்குரைஞர் த.வீரசேகரன் ஆகியோரின் தாயாரும் சுயமரியாதை சுடரொளி தர்மராஜனின் வாழ்விணையரும் மேனாள் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான மணியம்மாள் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (5.2.2021) சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ. 10,000 வழங்கப்பட்டது. நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக