பெரியார் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 அக்டோபர், 2025

குடும்பத்தின் சார்பாக கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் உலகம் நன்கொடை

'பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

சேலம் தமிழ்மறவர் புலவர் அண்ணாமலை – சரசு அம்மையார் குடும்பத்தின் சார்பாக கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் உலகம் நன்கொடை ரூபாய் ஒரு லட்சத்தினைக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: சேலம் தோழர் தமிழர் தலைவர், ஆஸ்திரேலியா – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் மகிழ்நன் அண்ணாமலை, ஓய்வு பெற்ற ஆசிரியர் நடேசன், அ.இளவழகன். (பெரியார் திடல், 17.09.2025)

விடுதலை நாளேடு,12.10.2025

வியாழன், 2 அக்டோபர், 2025

'பெரியார் உலக'த்திற்குத் தமிழர் தலைவரிடம் சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் நன்கொடை

நன்கொடை

சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் அன்று 'பெரியார் உலக'த்திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை
17-9-2025)

- விடுதலை நாளேடு,20.09.2025

சனி, 14 டிசம்பர், 2024

தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், பெரியார் உலகத்திற்கு நன்கொடை

டிசம்பர் 14, 2024 , விடுதலை நாளேடு
திராவிடர் கழகம், நடக்க இருப்பவை, நன்கொடை

தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், தனது தாயார் தனலட்சுமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 5000/- ரூபாயினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார். உடன் அவரது வாழ்விணையர் லீலாவதி . (13.12.2024,சென்னை)

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

பெரியார் உலகத்திற்கு நன்னன் குடில் நன்கொடை

விடுதலை நாளேடு,
Published September 20, 2023

பெரியார் உலகத்திற்கு மறைந்த புலவர் பெரியார் பேருரையாளர் 

மா. நன்னன் அவர்களின் குடும் பத்தின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியரிடம் அளிக்கப்பட்ட நன்கொடை

புலவர் நன்னன் துணைவியார் 

பார்வதி அம்மாள் ரூ.3 லட்சம்

புலவர் நன்னன் மகள்

வேண்மாள் நன்னன் சார்பில்ரூ.3 லட்சம்

இவரது மகன் சார்பில்ரூ.1 லட்சம்

புலவர் நன்னன் மகள் 

அவ்வை நன்னன் சார்பில் ரூ.3 லட்சம்

அளிக்கப்பட்ட 

மொத்த நன்கொடை        ரூ.10 லட்சம்

(17.9.2023 – தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் – சென்னை பெரியார் திடலில்)

நன்கொடை

விடுதலை நாளேடு,
Published September 20, 2023

பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் மகள் அவ்வை நன்னன் பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம்  வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (17.9.2023).

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

தென்சென்னை பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மு.இரா.மாணிக்கம், ப.கு.இராஜன் ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

விடுதலை நாளேடு,
Published January 31, 2024

மாயவரம் நடராசன் – ஆடிட்டர் சி.என்.ஜெயச் சந்திரன் நினைவாக தென்சென்னை பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மு.இரா.மாணிக்கம், ப.கு.இராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர். (சென்னை – 31.1.2024)

திங்கள், 5 ஜூன், 2023

கோ.வீ. ராகவன் 'பெரியார் உலகம்' நிதி வழங்கினார்

'பெரியார் உலகம் நிதி'

 சீர்காழி கு.நா. இராமண்ணா - ஹேமா சார்பில், பெரியார் உலகம் நிதிக்கு 6ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000த்தை (இதுவரை 15,000)  கு.நா.இராமண்ணா தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். கோவி. ராகவன் 'பெரியார் உலகம்' நிதியாக ரூ.5,000த்தை வழங்கினார்.

செவ்வாய், 6 டிசம்பர், 2022

பொதுக்குழு உறுப்பினர் சைதாப்பேட்டை எம்.பி.பாலு - வள்ளியம்மா இணையர் சார்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை

பொதுக்குழு உறுப்பினர் சைதாப்பேட்டை எம்.பி.பாலு - வள்ளியம்மா இணையர் சார்பாக ரூ. 25 ஆயிரம் வழங்கினர்.(2013)

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்- வளர்மதி, பிரபாகரன்-அஜந்தா, மு.பாரதி குடும்பத்தினர் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்- வளர்மதி, பிரபாகரன்-அஜந்தா, மு.பாரதி குடும்பத்தினர் சார்பில் ஒரு பவுன் தங்கத்தினை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).

தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - கோ.குமாரி ஆகியோர் தமது குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - கோ.குமாரி ஆகியோர்  தமது குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, 1.12.2013).

தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - தமிழ்மதி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - தமிழ்மதி ஆகியோர் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.
(2013)

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வடுவூர் சி.செங்குட்டுவன் - உமா மகேஸ்வரி குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வடுவூர் சி.செங்குட்டுவன் - உமா மகேஸ்வரி குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

அரும்பாக்கம் தாமோதரன்-வெண்மதி குடும்பத்தினர் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

(தென் சென்னை)அரும்பாக்கம் தாமோதரன்-வெண்மதி குடும்பத்தினர் சார்பில் ரூ. 25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

தென் சென்னை கோ.நடராசன் குடும்பத்தினர் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தென் சென்னை கோ.நடராசன் குடும்பத்தினர் சார்பில் ரூ. 25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர் அருள்மொழி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை

(தென் சென்னை)வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர் அருள்மொழி  குடும்பத்தின் சார்பாக ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).

திங்கள், 6 டிசம்பர், 2021

பெரியார் உலகத்திற்கு தங்கம் நன்கொடை

சைதாப்பேட்டை எம்.பி.பாலு - வள்ளியம்மா இணையர் சார்பாக ரூ. 25 ஆயிரம் வழங்கினர்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்- வளர்மதி, பிரபாகரன்-அஜந்தா, மு.பாரதி குடும்பத்தினர் சார்பில் ஒரு பவுன் தங்கத்தினை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).

தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - கோ.குமாரி ஆகியோர்  தமது குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, 1.12.2013).

தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - தமிழ்மதி ஆகியோர் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வடுவூர் சி.செங்குட்டுவன் - உமா மகேஸ்வரி குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

(தென் சென்னை)அரும்பாக்கம் தாமோதரன்-வெண்மதி குடும்பத்தினர் சார்பில் ரூ. 25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

தென் சென்னை கோ.நடராசன் குடும்பத்தினர் சார்பில் ரூ. 25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

(தென் சென்னை)வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர் அருள்மொழி  குடும்பத்தின் சார்பாக ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).

(தென் சென்னை)திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பார்வதி, கணேசன் குடும்பத்தின் சார்பில், ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

புதன், 1 செப்டம்பர், 2021

‘பெரியார் உலகத்திற்கு' நன்கொடை!

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியர் உலகத்திற்கு டி.கே.நடராஜன் - குஞ்சிதம் குடும்பத் தினர்  சார்பில் ஒரு லட்சம் ரூபாய்க் கான காசோலையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி னார் (சென்னை, 30.8.2021).