தமிழ்ச்செல்வன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ச்செல்வன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 டிசம்பர், 2021

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன் இல்ல விழா

 

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன் - த.லலிதா இணையரின் இரண்டாவது மகன் த.விக்னேஷ் - ர.ஜெயந்தி ஆகியோர் இணையேற்பு விழா, 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை மாலையில், வானகரம் ராமசாமி தெருவில் உள்ள, சிறீ கிருஷ்ணா திருமண மாளிகையில், திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, காரப்பாக்கம் கணபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மணமக்கள் சார்பில் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கப்பட்டது.