பெரியார் யுவராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் யுவராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 செப்டம்பர், 2025

பெரியார் யுவராஜ் விடுதலை சந்தா வழங்கினார்

சந்தா தொகை

மாநில இளைஞரணிப் பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ் ‘விடுதலை’ சந்தா ரூ.11,500 தொகையை கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். (சென்னை, 7.9.2025)
-விடுதலை நாளேடு, 12.09.2025

வியாழன், 13 ஏப்ரல், 2023

மயிலாப்பூரை சேர்ந்த பெரியார் யுவராஜ் உண்மை, பெரியார் பிஞ்சு சந்தாக்கள் வழங்கினார்.

   சந்தாக்கான தொகை


2

மயிலாப்பூரை சேர்ந்த பெரியார் யுவராஜ்  15 உண்மை சந்தா, 2 பெரியார் 

பிஞ்சு சந்தாக்கான தொகை ரூ.14,700 ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் 

வழங்கினார். (03.04.2023,பெரியார் திடல் ).