திங்கள், 25 ஜூலை, 2016

மயிலை அம்பேத்கர் பாலத்தில் சமஸ்கிருத எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு பரப்பு கூட்டம் மயிலை அம்பேத்கர் பாலத்தில் சமஸ்கிருத எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு பரப்பு கூட்டம்
        22.7.2016 ம் நாள் மாலை 6.30 மணி அளவில் தென் சென்னை.மாவட்டத்தை சேர்ந்த மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகம் ஏற்பாட்டில் மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் அருகில் (பி.வி. கோயில் தெரு) பொறியாளர் ஈ.குமார் தலைமையிலும்,  மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர்  டி.ஆர் சேதுராமன் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் முன்னிலையிலும் சமஸ்கிருத எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு பரப்பு தெரு முனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ. ராகவன் வரவேற்புரையாற்றினார். 
     மண்டல செயலாளர் வி. பன்னீர் செல்வம், மாணவரணி பொறுப்பாளர் பா. மணியம்மை உரைக்குப்பின், தலைமைக் கழக பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
 கோ.மஞ்சநாதன்மு.திருமலை, இளைஞரணி துணைத் தலைவர் மு.ஈழமுகிலன்,   இளைஞரணி  செயலாளர் ச.மகேந்திரன் இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், ச.துணைவேத்தன், மு.சண்முகப்பிரியன், கூடுவாஞ்சேரி மா.இராசு, விடுதலை நகர் ஜெயராமன் க.பெரியார் சேகர்,  புரசை.சு.அன்புச் செல்வன், வி.வளர்மதி, வி.தங்கமணி, பி.அஜந்தா, சோ.பாலு, வி.யாழ்ஒளி, கோ.செல்வராஜ், மு.பவானி, நொச்சி நகர் சேது, கண்ணன் மற்றும் பல கழகத்தோழர்களும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளக்கமும் எழுச்சியும் பெற்றனர்.
 ச.சந்தோஷ் அவர்கள் நன்றியுரையுடன்.இரவு 10.00மணி அளவில் கூட்டம் முடிவுற்றது.
 மாவட்ட துணைச்செயலாளர் கோ.வீ. ராகவன் வரவேற்புரையாற்றினார்
பொறியாளர் ஈ.குமார் தலைமையுரையாற்றிய போது
மண்டல செயலாளர் வி. பன்னீர் செல்வம் அவர்கள் உரையாற்றிய போது...
மாணவரணி பொறுப்பாளர் பா. மணியம்மை அவர்கள் உரையாற்றிய போது..
தலைமைக் கழக பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
ச.சந்தோஷ் அவர்கள் நன்றியுரையுடன்.இரவு 10.00மணி அளவில் கூட்டம் முடிவுற்றது.

ஞாயிறு, 24 ஜூலை, 2016

சூளைமேட்டில் சமசுகிருத எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்


சூளைமேட்டில் சமசுகிருத எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்
 தென் சென்னை.மாவட்டத்தை சேர்ந்த சூளைமேடு, சௌராசுட்டிரா நகர் முதல் தெருவில்(நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் எதிரில்) 20.7.16 மாலை 6.30 மணியளவில் சூளைமேடு பகுதி திராவிடர் கழகம் ஏற்பாட்டில் சமசுகிருத எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு பரப்பு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. 
            சூளைமேடு பகுதி அமைப்பாளர் ந.இராமச்சந்திரன் தலைமையேற்றார்  மாவட்டத் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் வரவேற்புரையாற்றினார், மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையேற்றனர். வடக்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் மு.திருமலை, வெ.ஞானசேகரன், மாணவரணி மண்டல செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் உரையாற்றினர். 
        பிறகு தலைமைக்கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர்களை  பலர் சந்தித்து கைகுலுக்கி பாராட்டினர்.
 கூடுவாஞ்சேரி மா.இராசு அவர்கள் புத்தக விற்பனை செய்தார்.
இரவு 10.00மணி அளவில் கூட்டம் முடிவுற்றது. ஆர்.சுரேந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.
            தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், கோ.மஞ்சநாதன், கூடுவாஞ்சேரி மா.இராசு, எ.பழனி, ஆசிரியர் சா.இராஜேந்திரன், விடுதலை நகர் ஜெயராமன்தளபதி பாண்டியன், க.தமிழ்ச் செல்வன், ஆவடி மாவட்ட பொறுப்பாளர் க.பாலமுரளி, க.பெரியார் சேகர், சு.மோகன்ராஜ், மதுரவாயல் தமிழ்ச்செல்வன், கு.சோமசுந்தரம், புரசை.சு.அன்புச் செல்வன், கு.ஆறுமுகம், வீ.வீரமணி மற்றும் பல கழகத்தோழர்களும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளக்கமும் எழுச்சியும் பெற்றனர்.

மாவட்ட துணைச் செயலாளர் கோ,வீ.ராகவன் வரவேற்புரை 

சூளைமேடு பகுதி அமைப்பாளர் ந.இராமச்சந்திரன் தலைமையேற்றார்

அய்ஸ் அவுஸ் மு.திருமலை உரையாற்றிய போது...

மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் அவர்கள் உரையாற்றியபோது...

மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,உரையாற்றிய போது...

மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் உரையாற்றிய போது...வடக்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன் அவர்கள் உரையாற்றிய போது..


மாணவரணி மண்டல செயலாளர் பா.மணியம்மை அவர்கள் உரையாற்றிய போது..தஞ்சை இரா.பெரியார் செல்வம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அரும்பாக்கத்தில் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா!அரும்பாக்கத்தில் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா!
        தென் சென்னை.மாவட்டத்தை சேர்ந்த அரும்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் 17.7.16 மாலை 6.30 மணியளவில் அரும்பாக்கம் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் பகுத்தறிவு பரப்பு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. 
           மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமையேற்றார், க.தமிழ்ச் செல்வன் வரவேற்புரையாற்றினார், மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, எம்.பிரபாகரன், ஏ.சுந்தர் மற்றும் மு.டில்லிபாபு ஆகியோர் முன்னிலையேற்றனர். ஆவடி மாவட்ட போறுப்பாளர் க.பாலமுரளி, வட சென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், மாணவரணி மண்டல செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் உரையாற்றினர். 
       இரா.பெரியார் செல்வம் அவர்கள் முக்கிய பொதுநல ஆர்வலர்களுக்கு காமராசர் பற்றிய நூல்களை வழங்கினார். பிறகு தலைமைக்கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் அவர்கள் சிறப்புரையாற்றினார். 
கூட்ட முடிவில் பா.மு.நிர்மலா அவர்கள் நன்றி கூறினார்.
            ,.இராமச்சந்திரன், கோ.மஞ்சநாதன்ஆசிரியர் சா.இராஜேந்திரன், விடுதலை நகர் ஜெயராமன்தளபதி பாண்டியன், மு.மாறன்(வடக்கு மண்டலத் தலைவர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை), மு.இரா.இளங்கோ(தி.மு.க.), மு.தெய்வசிகாமணி, சு.மோகன்ராஜ், மதுரவாயல் தமிழ்ச்செல்வன், கே.ஆர்.சுதாகர், கமலநாதன்,வி.நன்மாறன், வி.ரேவந்குமார், எம்.பக்கீர்முகமது(தி.மு.க.), எம்.பி..ரமேஷ், சி.பாசுகர், கார்த்தி, கண்ணன், சு.நாகராஜன், இரா.கலைச்செல்வன், ஜி.திருச்செல்வம், அமைந்தகரை இலட்சுமணன், த.அண்ணாதுரை,க.மனோகர், தங்க.சரவணன்  ப.சக்கரவர்த்தி மற்றும் பல கழகத்தோழர்களும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளக்கமும் எழுச்சியும் பெற்றனர்.


 மாவட்டத் துணைச் செயலாளர் சா.தமோதரன்,ஆவடி மாவட்ட போறுப்பாளர் க.பாலமுரளி உரையாற்றியபோது...

வட சென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன, மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம் உரையாற்றியபோது.

மாணவரணி மண்டல செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் உரையாற்றியபோது..

 இரா.பெரியார் செல்வம் அவர்கள் முக்கிய பொதுநல ஆர்வலர்களுக்கு காமராசர் பற்றிய நூல்களை வழங்கினார். 
தஞ்சை பெரியார் செல்வம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.