படம் 1: பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 5 ஆண்டு விடுதலை சந்தாவுக்கான காசோலையை வழங்கினார் (12.07.2022). படம் 2: சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன் - வி.விஜித்ரா இணையரின் மகன் ச.வி.இன்பா (எ) ராவணப்பிரியனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து அரையாண்டு விடுதலை சந்தா வழங்கினர் (12.07.2022). படம் 3: வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார். (9.7.2022, பெரியார் திடல்)
சண்முகப்பிரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சண்முகப்பிரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 17 ஜூலை, 2022
ஞாயிறு, 8 மே, 2022
மு.சண்முகப்பிரியன் பிறந்தநாள்
விடுதலை சந்தா
May 02, 2022 • Viduthalai
லேபிள்கள்:
சண்முகப்பிரியன்,
சந்தா,
பிறந்தநாள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

