யுவராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யுவராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 டிசம்பர், 2024

தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், பெரியார் உலகத்திற்கு நன்கொடை

டிசம்பர் 14, 2024 , விடுதலை நாளேடு
திராவிடர் கழகம், நடக்க இருப்பவை, நன்கொடை

தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், தனது தாயார் தனலட்சுமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 5000/- ரூபாயினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார். உடன் அவரது வாழ்விணையர் லீலாவதி . (13.12.2024,சென்னை)