திங்கள், 1 ஜூன், 2026

இராயப்பேட்டையில் பா.ஜ.க. அரசை கண்டித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட விளக்கக் கூட்டம்

 

ஒன்றிய அரசு பணிகளில் பிற்ப்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை நிரப்ப மறுக்கும் பாஜக வை கண்டித்து மார்ச் 03 ம் தேதி திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி 27.02.26 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை நடேசன் சாலை மற்றும் வி.பி.இராமன் சாலை சந்திப்பில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில், தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ச.மகேந்திரன் தலைமையில்
தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ,மாவட்ட துணைத்தலைவர்
மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை,
மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் அ.அன்பு ,
அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தொடக்கவுரையாற்றினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குமாரதேவன் மற்றும்
துணைப்பொதுச்செயலாளர்
வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக அறிவுமானன் அவர்களின் கொள்கை பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ச.மாரியப்பன், கோடம்பாக்கம்
வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)
பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 
வி.தங்கமணி, (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) 
வி.யாழ்ஒளி, மாணவரணி 
ஜெ.சொப்பனசுந்தரி, நொச்சி நகர் 
மு.பாரதி, நொச்சி நகர்
த.பாரதி, மயிலாப்பூர்
வீ.லீலாவதி
சு. சூரியா
உதயசூரியன், அய்ஸ் அவுஸ்
ம.தி.பெரியார்ஆதவன்(மாணவரணி)
ம.தி.பெரியார்இனியன்(மாணவரணி)
கா.சுந்தர்
எஸ்.செல்வம்,எம்.டி.சி.திருவல்லிக்கேணி
ம. பூவரசன் 
த.மு. யாழ்திலீபன் 
எஸ்.கே.தேவன் 
தினேஷ்குமார் 
ரா.அஸ்தின்
எஸ்.ஏழுமலை
ஓட்டேரி கார்த்திக்(வடசென்னை) ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டார்

கூட்ட இறுதியில் ச.தாஸ்(கோட்டூர்புரம்) நன்றி கூறினார்.

அறிவுமானன் அவர்களின் கொள்கை பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி
மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரை
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குமாரதேவன் சிறப்புரை


துணைப்பொதுச்செயலாளர்
வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார்  சிறப்புரை