திங்கள், 29 ஆகஸ்ட், 2022

60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - தென்சென்னை களப்பணி

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

விடுதலை' சந்தா - அமைச்சர் க. பொன்முடி


 தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சருமான பேராசிரியர் முனைவர் க.பொன்முடி ‘விடுதலை' சந்தாவாக ரூபாய் ஒரு லட்சம் - கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் அளித்தார். (9.8.2022) அருகில் கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம். இதையும் சேர்த்து கலி.பூங்குன்றன் மூலம் வரவு ரூ.3 லட்சம்.

விடுதலை வளர்ச்சி நிதி - சா.தாமோதரன்-மு.வெண்மதி சுயமரியாதைத் சீர்திருத்த வாழ்விணை யேற்பு நாளை முன்னிட்டு


அறிவுவழி காணொலி இயக்கம் 2ஆம் ஆண்டு நிறைவு விழா (20.8.2022)-மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரும்பாக்கம் சா.தாமோதரன்-மு.வெண்மதி சுயமரியாதைத் சீர்திருத்த வாழ்விணை யேற்பு நாளை (21.8.2022) முன்னிட்டு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம்  விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர்.

அரும்பாக்கத்தில் பெரியார் 1000

 பெரியார் 1000

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா


வழக்குரைஞர் சித்தார்த்தன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தா ரூ.50,000 வழங்கினார்.  பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து 2 ஆண்டு விடுதலை சந்தா ரூ.4000 வழங்கினார். உடன்: வழக்குரைஞர் பா.மணியம்மை. (19-08-2022, பெரியார் திடல்)

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

பெரியார் பெருந்தொண்டர் சி. ஏழுமலை சந்தா அளிப்பு

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!
13.08.2022 அன்று மாலை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் விடுதலை நாளேட்டிற்கு 25 ஆண்டு சந்தா (ரூ.50,000) காசோலை வழங்கினார். 13.08.2022 அன்று 91 வயது பெரியார் பெருந்தொண்டர் தியாகராயர் நகர் சி.ஏழுமலை அவர்களை திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். அப்பொழுது விடுதலை நாளேட்டிற்கு அரையாண்டு சந்தா வழங்கினார்.

புதன், 17 ஆகஸ்ட், 2022

ஆத்தூர், சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன

சென்னை-காஞ்சி மண்டல கழகக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

விடுதலை' ஆசிரியராக தமிழர் தலைவர் ஆசிரியர் 60 ஆண்டு பணியையொட்டி 60 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் வழங்கும் விழா

நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் நூலாசிரியர் சுதாகர் பிச்சைமுத்துவின் நோக்கவுரை

கலைஞர் நினைவு நாளான இன்று (7.8.2022) அவரது நினைவிடத்தில் கழகத் தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர்

     August 07, 2022 • Viduthalai

கலைஞர் நினைவு நாளான இன்று (7.8.2022) அவரது நினைவிடத்தில் கழகத் தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்  தமிழர் தலைவர் ஆசிரியர் .

சனி, 6 ஆகஸ்ட், 2022

அரியலூர் திறந்தவெளி இளைஞரணி மாநாட்டு முழக்கங்கள்