டி கே நடராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி கே நடராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜனவரி, 2022

பெரியார் படிப்பக நன்கொடை

பட்டுக்கோட்டை பெரியார் படிப்பக கட்டட நன் கொடையாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் நிர்வாகக் குழு உறுப்பினர் டி.கே.நடராஜன்-குஞ்சிதம் குடும்பத்தினர் சார்பில் ரூ.1,10,000 (காசோலை) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது. (சென்னை பெரியார் திடல், 26.1.2022).