புதன், 3 பிப்ரவரி, 2021

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேனாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகள் கிருஷ்ணபிரியா - ஜெயபிரகாஷ் ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி


கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேனாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகள் கிருஷ்ணபிரியா - ஜெயபிரகாஷ் ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேசகரன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.  உடன்: இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, அரும்பாக்கம் சா.தாமோதரன், கோ.வீ.ராகவன், க.தமிழ்ச்செல்வன், மஞ்சுநாதன், பாவேந்தர்விரும்பி. (சென்னை - 31.1.2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக