September 02, 2022 • Viduthalai மருத்துவர் என்.எசு. கனிமொழி (சோமு) எம்.பி., தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் மூலம் 'விடுதலை' நாளேட்டிற்கு அய்ந்து ஆண்டு சந்தா வழங்கினார். (30.08.2022)
September 02, 2022 • Viduthalai