செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா


நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள்


இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு


மணமக்கள்: ச.துணைவேந்தன் - மு.உமா


முன்னிலை: இராவில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்)


செ.ர.பார்த்தசாரதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்)


வரவேற்புரை: எல்.எஸ்.இரவீந்திரநாத்


(திமுக காஞ்சி பொறியாளர் அணி அமைப்பாளர்)


திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைப்பவர்


தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி


(தலைவர், திராவிடர் கழகம்)


சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்


(துணை தலைவர், திராவிடர் கழகம்)


வாழ்த்துரை:


வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)


அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)


சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர்)


சிறப்பு விருந்தினர்கள்:


மு.குணசேகரன் (நியூஸ் 18 தமிழ்நாடு முதன்மை ஆசிரியர்)


இ.பரந்தாமன் (திமுக சட்டத்துறை இணை செயலாளர்)


வன்னி அரசு (விசிக துணை பொதுச்செயலாளர்)


க.மு.தாஸ் (விழுப்புரம் மண்டலத் தலைவர்)


டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்)


நன்றியுரை: து.கா.பகலவன் (வி.சி.க.தெ.மா. செய்தி தொடர்பாளர்)

-  விடுதலை நாளேடு, 9.2.19

கா. சங்கர் -& ச. அனிலா இணையரின் மகன் ச.துணைவேந்தன், கு.முனுசாமி & கலா இணையரின் மகள் மு. உமா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: பத்திரிக்கையாளர் மு. குணசேகரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், மணமக்கள் குடும்பத்தினர். (சூனாம்பேடு & 10.2.2019)

-  விடுதலை நாளேடு, 11.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக