தமிழச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஜூன், 2024

தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவருடன் சந்திப்பு


விடுதலை நாளேடு
Published June 14, 2024

தி.மு.க. சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்: தமிழச்சி தங்கபாண்டியனின் இணையர் சந்திரசேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் (சென்னை – 14.6.2024)

வியாழன், 6 ஜூன், 2024

திராவிட முன்னேற்றக் கழக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாழ்த்து

a4

தென் சென்னை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, நொச்சிநகர் ெசய. குசேலன் ஆகியோர் சால்வை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

-----------+++++++-------+++++++------++++------