உடல் நலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் நலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜூன், 2024

சைதை துரைசாமியின் உடல் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்



Published June 5, 2024, விடுதலை நாளேடு

உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் சென்னை மாநகராட்சி மேனாள் மேயர் சைதை துரைசாமியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். (சென்னை)

புதன், 27 மார்ச், 2024

அய்ஸ் அவுஸ் அன்புவின் உடல் நலம் விசாரிப்பு


விடுதலை நாளேடு,
Published March 27, 2024

‘விடுதலை’ நாளேட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இல்லம் உள்பட முக்கியமானவர்களின் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி நேரில் சென்று, ‘விடுதலை’ நாளேட்டை சேர்ப்பித்து வந்த அய்ஸ் அவுஸ் ‘விடுதலை’ அன்பு சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேற்று (26.03.2024) நண்பகல் நேரில் அவரது இல்லம் சென்று உடல் நலம் விசாரித்தார். உடன் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் சென்றிருந்தார்.