தீர்மான விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்மான விளக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 மார்ச், 2021

திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம்

திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

 

குடந்தையில் நேற்று (13.3.2021) மாலை நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகப் பேச்சாளர்களுக்கு வழிகாட்டுதல் உரையாற்றினார்  (குடந்தை, 13.3.2021)