சுவரெழுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவரெழுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் சுவரெழுத்து பிரச்சாரம்


தென் சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு சுவரெழுத்து பிரச்சாரம் தொடங்கியது.  முதல் கட்டமாக பட்டினப்பாக்கம், கடற்கரை (லூப்)சாலை, மயிலாப்பூர் காமராசர் சாலை மற்றும் இராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.

---------------------------------------------------------------------------------------------

வள்ளுவர் கோட்டம் (நுங்கம்பாக்கம்) எதிரில் வரையப்பட்டுள்ள சுவரெழுத்து பரப்புரை.