அண்ணா பிறந்தநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணா பிறந்தநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

அறிஞர் அண்ணாவின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்தூவி மரியாதை!


தமிழ்நாடு

அறிஞர் அண்ணாவின் 117 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2025) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப் படத்திற்கு மலர்தூவியும், மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு

அறிஞர் அண்ணாவின் 117ஆவது ஆண்டு பிறந்தநாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, செப்.15- அறிஞர் அண்ணா அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (15-9-2025) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முகப்பில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ,அன்புராஜ்,  துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கிராமப்புற பிரச்சார மாநில செயலாளர் அதிரடி அன்பழகன், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், துணைத் தலைவர் வேல். சோ.நெடுமாறன், ஆஸ்திரேலியா அண்ணா. மகிழ்நன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர்  சோ.சுரேசு, ச.இன்பக்கனி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர் வி.கே.பெரியார்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் தங்க. தனலட்சுமி, மாநில கழக மாணவர் கழகத் துணைச் செயலாளர் ெச.பெ.தொண்டறம், மாநில கழக விளையாட்டு அணி அமைப்பாளர் பூவரசன்,

தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.இராகவன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ், அரும்பாக்கம் சா.தாமோதரன், எம்.டீ.சி. .இராசேந்திரன், சூளைமேடு ந.இராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். நகர்  க.சுப்பிரமணி, வழக்குரைஞர் த.இராஜா, டெய்லர் கண்ணன், வாசகர் வட்டப்பொருளாளர்  – போரூர் ஜெனார்த்தனன்,  வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், துணைத் தலைவர் நா.பார்த்திபன், இளைஞரணி துணைச் செயலாளர் த.பரிதின், வில்லிவாக்கம் சி.காமராஜ், கொடுங்கையூர் கோ.தங்கமணி, அயன்புரம் சு.துரைராசு, அ.புகழேந்தி, புதுமை இலக்கியத்தென்றல்  பொருளாளர் மு.இரா.மாணிக்கம், க.கலைமணி, உடுமலை வடிவேல், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர் சு.மோகன்ராஜ், தொழிலாளரணி மா.குணசேகரன், மு.மதியழகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன், நெய்வேலி வெ.ஞானசேகரன், மற்றும் மயிலாடுதுறை கி.தளபதிராஜ், சிதம்பரம் நகர கழக  அமைப்பாளர் செல்வரத்தினம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

 - விடுதலை நாளேடு, 15.09.25


வியாழன், 15 செப்டம்பர், 2022

அறிஞர் அண்ணாவின் 114ஆம் ஆண்டு பிறந்த நாள்


சிலைக்கு - படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, செப். 15- அறிஞர் அண்ணா அவர்களின் 114ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2022) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, கழக அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம், மாநில ப.க. பொதுச்செயலாளர் ஆ.வெங்க டேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், இளைஞரணி தலைவர் சி.மகேந்திரன், 'விடுதலை' நகர் பி.சி.ஜெயராமன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணைச் செயலாளர் சு.மும்மூர்த்தி, கொடுங்கையூர் கழக அமைப்பாளர் கோ.தங்கமணி, செம்பியம் கழக தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், பெரியார் நூலக வாசகர் வட்டம் - செல்லப்பன், தங்க.தனலட்சுமி, முத்து லட்சுமி, செ.பெ.தொண்டறம், நர்மதா மற்றும் பல தோழர்கள் பங்கேற்றனர்.