வியாழன், 30 ஜூன், 2022

விடுதலை' சந்தா சேர்ப்பில் சென்னை மண்டல திராவிடர் கழகத்தை முதலிடத்தில் நிறுத்துவோம்!

புதன், 29 ஜூன், 2022

தரமணி கோ.மஞ்சநாதன் படத்திறப்பு கழகத் துணைத் தலைவர் - பொதுச்செயலாளர் பங்கேற்பு

திங்கள், 27 ஜூன், 2022

பா.வள்ளியம்மாள் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி நன்கொடை

நன்கொடை

சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி (27.6.2022) திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன்கள் பா.துரைராஜ், 

பா.ராஜேந்திரன் மற்றும் மகள்கள், 

மரு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் சார்பாக ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

ஞாயிறு, 26 ஜூன், 2022

மதுரை திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்