வியாழன், 14 டிசம்பர், 2017

மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடைபெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 9.12.2017)


- விடுதலை நாளேடு,10.12.17

1 கருத்து:

  1. How to Find the Best Betway Online Site - AvenueP
    Betway is the internet's go-to website for sports betting and casino. Sports betting was once 카지노사이트 considered niche, and 토토사이트 it still appeals to seasoned NFL bettors.

    பதிலளிநீக்கு