வியாழன், 1 ஆகஸ்ட், 2019

கழக வளர்ச்சி நிதி (தோழர்கள் மு.சண்முகபிரியன் - வி.விஜித்ரா)



தென்சென்னை இளைஞரணி தோழர்கள் மு.சண்முகபிரியன் - வி.விஜித்ரா ஆகியோர் நேற்று (31.7.2019) கழக தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000  வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக