வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

நன்கொடைசென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற கே.காசிநாதன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை (21.8.2019) யொட்டி திருச்சி நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு பகல் உணவுக்காக ரூ.10,000 கே.காசிநாதன் அவர்களின் இணையர் மணிமேகலை, மகள் கா.பூவை, மகன் கா.உதயன் ஆகியோர் வேலூர் கழக மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன் மூலம் வழங்கினர்.

- விடுதலை நாளேடு, 20 .8. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக