சனி, 31 ஆகஸ்ட், 2019

நன்கொடை

அண்ணாநகர் பகுதி திமுக இலக்கிய அணி துணைச் செயலாளராகவும், சென் னை மாவட்ட பிரதிநிதியாகவும், திமுக ஆட்சியில் அரசு வழக்குரைஞராகவும், சென்னை சூளைமேடு பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராகவும், 1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத்தமிழர் போராட்டத்தில் சிறை சென்றவருமான வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி (30.8.2019) அவரது துணைவியார் ம.புஷ்பாமணி, மகள்கள்: க.கவிதா கணேசன், க.சரண்யா கணேஷ்பிரபு ஆகியோர் ரூ.500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!
- விடுதலை நாளேடு,30.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக