சனி, 3 ஆகஸ்ட், 2019

தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தல்



கொடுங்கையூர்  தங்கமணியின்  தந்தையாரும், பெரியார் பெருந் தொண்டருமான கோவிந்தசாமி  87ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை, 2.8.2019)


-  விடுதலை நாளேடு, 3.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக