திங்கள், 5 ஆகஸ்ட், 2019

பெரியார் பெருந்தொண்டர் கே.கே. சின்னராசு - மாணவர் நகலகம் அருணாசலம் குடும்ப மணவிழா தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்


சென்னை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் ம.சவு. அமுதன் (சவுரிராசன் - மணிமேகலை ஆகியோரின் மகன்), திருப்பத்தூர் டாக்டர் சி.எ. மங்கையர்க்கரசி (கே.சி எழிலரசன் - அகிலா ஆகியோரின் மகள்)  வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை - 4.8.2019)


 - விடுதலை நாளேடு, 5.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக