வியாழன், 22 ஆகஸ்ட், 2019

பவளவிழா மாநாட்டிற்கு நன்கொடை



பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்கள் திராவிடர் கழக பவள விழா மாநாட்டிற்காக ரூ.5,000/- நிதியை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (சென்னை,  18.8.2019)

-  விடுதலை நாளேடு, 19.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக