வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

நன்கொடைதந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரு மான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் 9ஆவது தெருவை சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன் வயது 96 (24.8.2019) அன்று தன் பிறந்த நாளை கொண்டாடுவதின் மகிழ்வாக திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!

- - - - -


- விடுதலை நாளேடு 25. 8. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக