• Viduthalai
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2022) சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள்.
கழகத்தின் சார்பில் கலைஞர் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார் - தோழர்கள் பங்கேற்பு
• Viduthalai



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக