ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

சேலம் மாநாட்டில் தென் சென்னை பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பவழ விழா மாநாட்டிலும் பேரணியிலும் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் பங்கேற்றது!

27.8.19 பகல் சேலம் அம்மாப்பேட்டை மாநாடு, மாலை நகராட்சி அலுவலகத்திலிருந்து பேரணி, இரவு கோட்டை மைதானத்தில் மாபெரும் மாநாடு!

27.8.19 பகல் சேலம் அம்மாப்பேட்டை மாநாடு


மாலை சேலம் நகராட்சி அலுவலகத்திலிருந்து பேரணிமாலை மாநாடு
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக