மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்கள்: நா.ஜீவா (ஆண்டிப்பட்டி), நாத்திக பொன்முடி (நாகை), எழில் சிற்றரசு (திருப்பத்தூர்), வி.தங்கமணி (மயிலாப்பூர்), இராசி.பிரபாகரன் (கோவை), ச.அஜிதன் (கும்பகோணம்), த.யாழ்திலீபன் (தருமபுரி)
மண்டல மாணவர் கழக செயலாளர்கள்: மா.செல்லதுரை (தருமபுரி), சு.தமிழ்மணி (அருப்புக் கோட்டை), ஷா.ரிஸ்வான் (திருச்சி), கெ.வெற்றிச்செல்வன் (அரியலூர்), ஜெ.ம.விக்ரம் செல்வா (பழனி), மு.இராகுல் (கோவை).
இங்ஙனம்: சா.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்), இரா.செந்தூர பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்)
- விடுதலை நாளேடு, 9. 9 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக