8.9.2019 ஞாயிற்றுக்கிழமை
சுப்பம்மாள் - கணபதி இணையரின் கனவு இல்லம் திறப்பு விழா
பூவிருந்தவல்லி: மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை
* இடம்: 3, அம்மன் கோயில் குறுக்கு தெரு, வடக்கு மலையம்பாக்கம், பூந்தமல்லி, சென்னை - 123
* வரவேற்பு: அரும்பாக்கம் சா.தாமோதரன்
* முன்னிலை: இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்), இரா.வில்வநாதன், செ.ரா.பார்த்தசாரதி, வெ.கார் வேந் தன், பெரியார் மாணாக்கன்
* தலைமை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்)
* திறப்பாளர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),
தாம்பரம் தி.இரா.ரத்தினசாமி (மண்டல தலைவர்), தெ.சே.கோபால் (மண்டல செயலாளர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன், ப.முத்தையன் நீலாங்கரை வீரபத் திரன், புழல் ஆனந்தன், எண்ணூர் மோகன்
* குறிப்பு: மாவட்ட கழக பகுதி கழக, கிளை கழக, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்,
* நன்றியுரை: த.அண்ணாதுரை *
விழைவு: க.தமிழ்ச்செல்வன், த.லலிதா
- விடுதலை நாளேடு, 2.9.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக