செவ்வாய், 3 செப்டம்பர், 2019

வி.பி.கலைராஜன் அவர்களுக்கு பாராட்டு2.9.2019 முற்பகல் 10 மணி அளவில் வி.பி.கலைராஜன் அவர்களை கோபால புரத்தில் உள்ள இல்லத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் சந்தித்து தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துத் தெரிவித்து  பயனாடை அணிவித்துப் பாராட்டினார். உடன் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளனர்.
- விடுதலை நாளேடு, 3 .9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக