செவ்வாய், 3 செப்டம்பர், 2019

புதியதாக பொறுப்பேற்ற வி.பி. கலைராஜன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை - தமிழர் தலைவரிடம் வாழ்த்துதிமுகவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட வி.பி. கலைராஜன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளை பெற்றார். உடன்: சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர். (சென்னை, 2.9.2019)
- விடுதலை நாளேடு, 3.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக