வியாழன், 6 டிசம்பர், 2018

விடுதலை சந்தா வழங்கல்தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், வி.வளர்மதி, ச. சகானபிரியா, மு. பவானி, வி. தங்கமணி, வி. யாழினி ச. நிலா ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.21,600/ தமிழர் தலைவரிடம் வழங்கினர். (2.12.2018)

- விடுதலை நாளேடு, 6.12.18


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக