கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1500 வழங்கல்
கழகப் பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு அவர்கள் நேற்று (12.12.2018) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1500 வழங்கினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன் அவரது மகன்கள் பா.அருள், பா.செந்தில்நாதன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக