சென்னை சேத்துப்பட்டு பகுதி கழக பொறுப்பாளர் .அ.பாபு அவர்களின் மகன் நா.அன்சர்தீன் 28.11.2018ஆம் நாள் வழக்குரைஞராக பதிவு செய்ததையொட்டி 24.12.2018ஆம் நாள் பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளை பெற்றார். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களையும் சந்தித்து பயனாடை அணிவித்தார்.
இதன் மகிழ்வாக விடுதலை நாளேட்டிற்கு ஒரு ஆண்டு சந்தாவும், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் 500/-ம் வழங்கினார்.
- விடுதலை நாளேடு, 28.12.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக