திங்கள், 3 டிசம்பர், 2018

விடுதலை சந்தாக்கள் வழங்கல்!

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு மொத்தம் 75 விடுதலை நாளேட்டிற்கான சந்தாக்கள் (ஆண்டு சந்தா - 35, அரை ஆண்டு சந்தா - 40) வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக