நன்கொடை
• Viduthalai
படம்: 1 19.06.2022 அன்று செஞ்சியில் நடைபெற இருக்கும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டுக்கு நன்கொடையாக பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் பொறியாளர் கரிகாலன் ரூ 10,000 (ரூபாய் பத்தாயிரம்) த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். படம்: 2 சைதை எம்.பி. பாலு அவர்களின் 91ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். படம்: 3 தரும. வீரமணி இயக்க இதழ்களுக்கு சந்தா தொகையினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை சைதாப்பேட்டை - 04.06.2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக