• Viduthalai
அரியலூர் இளைஞர் அணி மாநில மாநாட்டிற்காக 3.7.2022 மாலை 6மணி முதல் 9 மணி வரை தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதியில் இளைஞர் அணி சார்பில் இரா. மாரிமுத்து தலைமையில் கடைவீதி வசூல் நடைபெற்றது, பொறியாளர் ஈ.குமார் வசூலை துவக்கி வைத்தார். மு.சண் முகப்பிரியன், ச.மகேந்திரன். ந.மணிதுரை, வேல்முருகன், ஜீவன் ஆகிய தோழர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக