• Viduthalai
படம்: 1 தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா. தாமோதரன் அவர்களின் 59ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவரிடம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். உடன்: பழ. சேரலாதன், சு. மோகன்ராஜ், தளபதி பாண்டியன், அமைந்தகரை திவாகர், அயன்புரம் சு. துரைராஜ், அமைந்தகரை ஏ. மோகன், பழ. சேரலாதன் பேரன் ஆதித்யன். படம்: 2 வடசென்னை தமிழ்ச் சங்கம் நடத்தும் கவிப் பேரருவி ஈரோடு தமிழன்பன் பாராட்டு விழாவின் அழைப்பிதழை சங்கத் தலைவர் எ.த. இளங்கோ, பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக