இன்று (30.4.2022) காலை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:
- த.சீ.இளந்திரையன் - விருத்தாசலம்
மாநில இளைஞரணி அமைப்பாளர்
-ஆ.பிரபாகரன் - கோவை வெள்ளலூர்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்
- சோ.சுரேஷ் - சென்னை
பொறுப்பு மாவட்டங்கள்;
1.வடசென்னை 2.தென்சென்னை 3.கும்மிடிப்பூண்டி
4. ஆவடி 5.காஞ்சிபுரம் 6.செங்கல்பட்டு 7.திருவள்ளூர்
8. இராணிப்பேட்டை 9.சோழிங்கநல்லூர், 10.தாம்பரம்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்
- தா.தம்பிபிரபாகரன் - திண்டிவனம்
பொறுப்பு மாவட்டங்கள்;
1.திண்டிவனம் 2.விழுப்புரம் 3.கல்லக்குறிச்சி 4.புதுச்சேரி 5.கடலூர் 6.சிதம்பரம் 7.விருத்தாச்சலம் 8.அரியலூர் 9.பெரம்பலூர் 10.திருவண்ணாமலை
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்
- மா.செல்லத்துரை - தருமபுரி
பொறுப்பு மாவட்டங்கள்
1.வேலூர் 2.செய்யாறு 3.ஒசூர் 4.கிருஷ்ணகிரி 5.தருமபுரி 6.திருப்பத்தூர் 7.சேலம் 8.மேட்டூர் 9.ஆத்தூர் 10.நாமக்கல்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்
- இரா.வெற்றிக்குமார் - தஞ்சாவூர்
பொறுப்பு மாவட்டங்கள்
1.மயிலாடுதுறை 2.காரைக்கால் 3.நாகை 4.திருவாரூர் 5.மன்னார்குடி 6.கும்பகோணம் 7.தஞ்சாவூர் 8.பட்டுக் கோட்டை
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்
-ச.குமார் - ஜெகதாப்பட்டினம்
பொறுப்பு மாவட்டங்கள்
1.லால்குடி 2.திருச்சி 3.புதுக்கோட்டை 4.அறந்தாங்கி 5.சிவ கங்கை 6.காரைக்குடி 7.இராமநாதபுரம்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்
- அ.சவுந்திரபாண்டியன் - கீழப்பாவூர்
பொறுப்பு மாவட்டங்கள்
1.குமரி 2.நெல்லை 3.தூத்துக்குடி 4.தென்காசி 5.விருதுநகர் 6.கம்பம் 7.தேனி 8.மதுரை புறநகர் 9.மதுரை மாநகர்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர்
- ந.கமல்குமார் - திண்டுக்கல்
பொறுப்பு மாவட்டங்கள்
1.நீலமலை 2.மேட்டுப்பாளையம் 3.கோவை 4.திருப்பூர் 5.தாராபுரம் 6.ஈரோடு 7.கோபி 8.கரூர் 9.திண்டுக்கல் 10.பழனி
திராவிடர் கழக மண்டல இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்
விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் - த. பகவான்தாஸ் - சேந்தநாடு
வேலூர் மண்டல இளைஞரணி செயலாளர்-எ.சிற்றரசன்- திருப்பத்தூர்
சேலம் மண்டல இளைஞரணி செயலாளர்-ப.வேல் முருகன்- வாழப்பாடி
ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர்-ப.வெற்றி வேல்- நம்பியூர்
கோவை மண்டல இளைஞரணி செயலாளர்- ஆ.முனீஸ்வரன்- தாராபுரம்
திருவாரூர் மண்டல இளைஞரணி செயலாளர்-நாத்திக.பொன்முடி- நாகை
தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர்-மு.சிலம் பரசன்- மத்தூர்
சிவகங்கை மண்டல இளைஞரணி செயலாளர் தி.புருனோஎன்னாரெசு-காரைக்குடி
சென்னை மண்டல இளைஞரணி செயலாளர்-இர.சிவசாமி - தாம்பரம்
சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்-மு.சண்முகப்பிரியன்-சென்னை
காஞ்சிபுரம் மண்டல இளைஞரணி செயலாளர்-தீ.இளந் திரையன் - மகேந்திரவாடி
அரியலூர் மண்டல இளைஞரணி செயலாளர்-பொன்.செந்தில்குமார்-செந்துறை
தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்-முனைவர்.வே.ராஜவேல்-நெல்லுப்பட்டு
புதுக்கோட்டை மண்டல இளைஞரணி செயலாளர்-க.வீரையா-கீரமங்கலம்
திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர்- வீ.அன்புராஜா - லால்குடி
மதுரை மண்டல இளைஞரணி செயலாளர்-இரா.அழகர்-அருப்புக்கோட்டை
திண்டுக்கல் மண்டல இளைஞரணி செயலாளர்-குண.அறிவழகன் -பழனி
நெல்லை மண்டல இளைஞரணி செயலாளர்-தி.இர.கார்த்திகேயன் -தூத்துக்குடி
திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - இரா. சக்திசரவணன் - நிலக்கோட்டை
மாவட்ட இளைஞரணி செயலாளர் - ஆ.பாண்டி - திண்டுக்கல்
திருநெல்வேலி மாவட்டம்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - யு.வீரபாண்டிய கட்டபொம்மன்-நெல்லை
தாராபுரம் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - கி.இளந்தென்றல் - கணியூர்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - செ.முத்துகிருஷ்ணன் - தாராபுரம்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - த.இனியன் - கணியூர்
பழனி மாவட்டம்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - சி.கருப்புச்சாமி - பழனி
நீலமலை மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - யா.பிரேம்குமார் - குன்னூர்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - ச.ஜீவா - குன்னூர்
ஈரோடு மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - அஜ்சூரியா - மொடக்குறிச்சி
மாவட்ட இளைஞரணி செயலாளர் - ந.மோகன்ராஜ் - விஜயமங்கலம்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - சசிக்குமார் - விஜயமங்கலம்
விஜயமங்கலம் ஒன்றியம்
ஒன்றிய இளைஞரணி தலைவர் - அன்பு. பிரசாத்
ஒன்றிய இளைஞரணி செயலாளர் - து. பாஸ்கர்
ஒன்றிய இளைஞரணி செயலாளர் - ச. சதீஷ்குமார்;
தேனி மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - மா.பிரேம்குமார் - தேனி
மாவட்ட இளைஞரணி செயலாளர் - க.சரவணன் - போடி
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - மு.சரவணன் - தேனி
கம்பம் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - மு.முத்தமிழன் - மு.மு பட்டி
மாவட்ட இளைஞரணி செயலாளர் - றி.செந்தில்குமார் - கம்பம்
வடசென்னை மாவட்டம்
மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் - ப.பார்த்திபன்
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - சு. அரவிந்தகுமார்
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - லாரன்ஸ்
சேலம் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - இ.தமிழர்தலைவர்;
மாவட்ட இளைஞரணி செயலாளர் - கவதம் தமிழ்ச் செல்வன்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - க.கலைமணி
நாகப்பட்டினம் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - க.இராஜ்மோகன் - திருமருகல்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - கி.சுரேஷ் - இராதாரிமங்கலம்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - வெ.தீபன் சக்ரவர்த்தி -திருச்சட்டாங்குடி
மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் - வி.ஆர். அறிவுமணி - மருங்கூர்
திண்டிவனம் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - மு.ரமேஷ் - திண்டிவனம்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - பொ.தேவராஜ் - கடவம்பாக்கம்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - ஒவியர் செந்தில் - வேப்பஞ்சசாலை
கடவம்பாக்கம்
ஒன்றிய இளைஞரணி செயலாளர் - க.சுகன்
விழுப்புரம் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - அ.சதீஸ் - விழுப்புரம்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - க.பகலவன் குணா விக்னேஷ் - நல்லூர்
பெரம்பலூர் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - செ.தமிழரசன் - பாடாலூர்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - மு.இராஜா - நொச்சியம்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - க.அன்பழகன் - நொச்சியம்
தஞ்சாவூர் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - அ.சுப்ர மணியன் - தெற்குநத்தம்
தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் - த.பிரகாஷ் - எழுப்பட்டி
தஞ்சை ஒன்றிய இளைஞரணி செயலாளர் - அ.இரமேஷ் - மருங்குளம்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - க.மணிகண்டன் - மருங்குளம்
உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி தலைவர் - நா.அன்பரசு - துரையுன்டார்கோட்டை
உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் - சு.குமர வேலு - தெற்குநத்தம்
உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்- நா.கிட்டு - சடையார்கோயில்
விருத்தாசலம் மாவட்டம்
மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் - ஆ.செந்தில் - பெரியநெசலூர்
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - மு.முகமது பஷீர் - விருத்தாசலம்
விருத்தாசலம் நகரம்
நகர இளைஞரணி தலைவர் - கு.பிரவின்குமார்
நகர இளைஞரணி செயலாளர் - ம.ஆகாஷ்
மயிலாடுதுறை மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - ஜெ.ஜான்சன் - கொக்கூர்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - இ.தமிழ்மாறன்
செய்யாறு மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - டாக்டர் சசிதரன் - செய்யாறு
மாவட்ட இளைஞரணி செயலாளர் - சு.சிவக்குமார் - பெருங்களத்தூர்
அறந்தாங்கி மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - ப.மகாராசா - பால கிருஷ்ணாபுரம்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - கா.காரல் மார்க்ஸ் - கோமாபுரம்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - இரா.குமார் - சிட்டாங்காடு
மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் - ரெ.மணி மாறன்
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - க.முரு கேசன் - குப்பக்குடி
ஆத்தூர் கழக மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - வி.பரமேஷ்வரன்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - இரா.கார்முகிலன்
கிருட்டிணகிரி மாவட்டம்
மாவட்ட இளைஞரணி தலைவர் - விக்னேஷ் இளங்கேர்
மாவட்ட இளைஞரணி செயலாளர் - நா.சிலம்பரசன்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - சக்திவேல்
மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் - வெ.புகழேந்தி;
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் - கு.தமிழ்க் குடிமகன்
பேராவூரணி ஒன்றியம்
ஒன்றிய இளைஞரணி தலைவர் - செ.கவுதமன்
ஒன்றிய இளைஞரணி செயலாளர் - சு.பிரபு
சேதுபாவாசத்திரம் ஒன்றியம்
ஒன்றிய இளைஞரணி தலைவர் - வசி (எ) ரங்கநாதன்
ஒன்றிய இளைஞரணி செயலாளர் - கழனிவாசல் சந்தோஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக