விடுதலை சந்தா
May 02, 2022 • Viduthalai
திராவிடர் கழக சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு. சண்முகப்பிரியன் சட்டக் கல்லூரியில் (L.L.B) சேர்ந்ததின் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை சந்தா வழங்கி வாழ்த்து பெற்றார்! (பெரியார் திடல், 29.4.2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக