வியாழன், 27 ஏப்ரல், 2023

தென்சென்னை மாவட்டத்தில் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு வாழ்நாள் விடுதலை சந்தா


54
தென்சென்னை  மாவட்டத்தில்   விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி   மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி  முன்னிலையில் நடைபெற்றது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு  வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். எழுச்சி தமிழரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன்.


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

41
விருதுநகர் மாவட்டம்  சிவகாசி டாக்டர் திலகர் ரூ.20,000, சிவகாசி சபையர் ஞானசேகரன் ரூ.20,000, சிவகாசி வானவில் மணி ரூ.20,000 மூன்று விடுதலை வாழ்நாள் சந்தாக்களுக்கான தொகை மொத்தம் ரூ.60,000த்தை கழக பொதுக்குழு உறுப்பினர் சிவகாசி வானவில் மணி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ம.கதிரவன் ஆகியோர் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி 
(29-11-2022)


43
வேலூர் மாவட்ட  கழகம் சார்பில் தமிழர் தலைவர்   ஆசிரியர் அவர்களுக்கு 90-ஆவது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியிருக்கும் விடுதலை சந்தாக்கள்  திரட்டும் பணி மண்டல திராவிடர் கழகத் தலைவர் வி. சடகோபன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் வி.இ.சிவக்குமார், சத்துவாச்சேரி க.சிகாமணி வேலூர் மாநகர தலைவர் உ.விசுவநாதன் முன்னிலையில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் சின்ன தெள்ளூர் எஸ்.பாசுகர்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.


44
 விடுதலை சிறுத்தைகள் கட்சி அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்   ஊசூர் க.கோட்டி(எ) கோவேந்தன் அவர்கள்விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங் கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர் செல்வம்.


45
வேலூர் கஸ்பா சுயமரியாதைச் சுடரொளி கோபாலகிருட்டிணன்  அவர்களது மகன் மா.கோ.மதியழகன்  கடந்த மாதம் காலமான  தமது இணையர் செயலட்சுமி நினைவாக விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.


46
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச்செயலாளர் வேலூர் வழக்குரைஞர்  நீல.சந்திரகுமார்     விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன் ,வி.பன்னீர்செல்வம்.


47
வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவரும், மாநகர திமுக பொருளாளருமான  நா.அசோகன் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச்செயலாளர்கள் ஊமை.செயராமன் ,வி.பன்னீர்செல்வம்.


48
தருமபுரி   மாவட்டத்தில்  தமிழர் தலைவர் அவர்களுக்கு 90ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை வாழ்நாள் சந்தாக்கள் திரட்டும் பணி நடைபெற்றது. பெரியார் அம்பேத்கர் சிந்தனையார் சிந்தல்பாடி   விசுவநாதன்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி செயலாளர் தேக்கல்நாய்க்கன்பட்டி ஆசிரியர் மு.பிரபாகரன் ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பு செயலாளர்கள்  ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.


49
கிருட்டிணகிரி  மாவட்டத்தில்  தமிழர் தலைவர் அவர்களுக்கு 90ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை வாழ்நாள் சந்தாக்கள் திரட்டும் பணி மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணாசரவணன்    தலைமையில், ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், ஒன்றியதுணைத்தலைவர் சா.தனஞ்செயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மத்தூர் நகர அமைப்பாளர்  வசந்தி-விசுவநாதன் வாழ்விணையர் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேக ரனிடம் வழங்கினர். உடன்: மாநில அமைப்பு செயலாளர்கள்  ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். 


50
 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ.திருமகன்ஈவெரா (காங்கிரஸ் கட்சி)   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ20,000த்தை  பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு (25-11-2022)


51
 தஞ்சாவூர் சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்பொரியாளர் 
பி.சிவானந்தம்  விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங்,மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், மாநகர செயலாளர் அ. டேவிட். (18-11-2022)


52
 சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் டி.ஏ.எஸ்  எர்த்மூவர்ஸ் உரிமையாளர்,தொழிலதிபர் த.ஆனந்தன்    இரண்டாவது முறையாக விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு  ரூ.20,000த்தை  அமைப்பாளர் உரத்தநாடு .இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்:  மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம், மாவட்டச்செயலாளர் விசய் உத்தமன், மாவட்ட அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்  விடுதலைநகர் பி.சி.செயராமன்.


53
தஞ்சாவூர் மாவட்டம் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் களிமேடு து.செல்லம்   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர்  மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்,மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)


54
தென்சென்னை  மாவட்டத்தில்   விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி   மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி  முன்னிலையில் நடைபெற்றது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு  வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன் மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். எழுச்சி தமிழரின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன்.


55
ஈரோடு டாக்டர்  பி.டி.சக்திவேல் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்,மண்டலத் தலைவர் இரா.நற்குணம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழி லாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022).


56
தஞ்சாவூர் சன்மயில் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் பொறியாளர் 
ந.இரவிச்சந்திரன்   விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை  பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  மண்டலத் தலைவர்  மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)


57
ஈரோடு மேனாள் சட்டமன்ற உறுப்பினர்  ஆர்.எம்.பழனிச்சாமி (காங்கிரஸ் கட்சி) விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மண்டலத் தலைவர் இரா.நற்குணம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழி லாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022)


58
செங்கல்பட்டு மாவட்டத்தில்  விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி மாவட்டச் செயலாளர் அ.செம்பியன் தலைமையில் தொடங்கியது. மாமன்ற உறுப்பினர் பெருங்களத்தூர் திமுக பகுதி செயலாளர் எஸ்.சேகர் அய்ந்து விடுதலை சந்தாக்களுக்கான ரூ.10,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம். 


59
ஈரோடு தொழில் அதிபர் கே.முகமதுஹய்தர் விடுதலை  5 ஆண்டு சந்தா ரூ10,000த்தை   பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்:  அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் தே.காமராஜ் (25-11-2022).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக