தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் - வளர்மதி ஆகியோரின் 25ஆம் ஆண்டு மணநாளையொட்டி (19.4.2023) இரா. வில்வநாதனுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை கடற்கரைச் சாலையில் செல்லும் போது கம்பீரமாக பறக்கும் கழகக் கொடியை தொடர்ந்து புதுப்பித்து வருபவரும், அகில இந்திய வானொலி நிலையம் அருகே கழகச் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பதாகை வைத்து இயக்கப் பிரச்சாரம் செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக