28.4.15 மாலை சென்னை நுங்கம்பாக்கம், புஷ்பா நகர் பகத்சிங் சிலை முன்பாக DYFI & SFI யின் மாட்டுக்கறி திருவிழா நடைபெற்றது.
மேடையில் உள்ளவர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டு மாட்டுக்கறி உண்ணும் திருவிழா தொடக்கிவைக்கப்பட்டது.
அப்பொழுது ''என் உணவு என் உரிமை'' என்கிற நூல் வெளியிடப்பட்டது.
மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக