• Viduthalai
மாவட்டச் செயலாளர் : ஆற்காடு கோ.விநாயகம்
மாவட்ட அமைப்பாளர் : என்.கே.சுப்பிரமணியம்
பொதுக்குழு உறுப்பினர் : கு.இளங்கோவன்
வேலூர் மாவட்டம்
மாநகர தலைவர் : உ.விஸ்வநாதன்
காஞ்சிபுரம் மாவட்டம்
மாவட்ட இணைச் செயலாளர் : காஞ்சி முரளி
செங்கல்பட்டு மாவட்டம்
மறைமலைநகர்:
நகர தலைவர் : திருக்குறள் ம.வெங்கடேசன்
நகர செயலாளர் : முருகன்
நகர அமைப்பாளர் முடியரசன்
காட்டாங்குளத்தூர்:
ஒன்றிய அமைப்பாளர் : ம.நரசிம்மன்
செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள்
தலைவர் : மதுராந்தகம் செ.கவுதம்
செயலாளர் : சிங்கப்பெருமாள் கோவில் அருண்குமார்
அமைப்பாளர் : சூணாம்பேடு தெள்ளமுது
செங்கல்பட்டு மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர்கள்
தலைவர் : மு.சூரியா
செயலாளர் : திருப்போரூர் சு.அன்பரசி
அமைப்பாளர் : சிங்கப்பெருமாள்கோவில் க.தாமரைச்செல்வி
மறைமலைநகர்
நகர மகளிரணி அமைப்பாளர் : மு.சந்திரா
சிங்கப்பெருமாள் கோவில்
நகர மகளிரணி அமைப்பாளர் : க.சவுந்தரி
ஆத்தூர் மாவட்டம்
பொதுக்குழு உறுப்பினர் : ஆத்தூர் அ.சுரேஷ்
6.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப் பட்ட நியமனங்கள் இவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக