ஞாயிறு, 5 மார்ச், 2023

தெ.இரஞ்சிதம் - .சதீஷ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா

வாழ்க்கை இணையேற்பு விழா


 சைதை மேற்குப் பகுதி மு.தெய்வசிகாமணி - தெ.பிரேமா இணையரின் இளைய மகள் தெ.இரஞ்சிதம், த.மணி - ம.கலா இணையரின் மகன் ம.சதீஷ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சென்னை பெரியார் திடலில் 23.2.2023 அன்று நடத்தி வைத்தார்.  நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாம்பரம் ஆதிமாறன், லண்டனிலிருந்து மு.இரா.இளங்கோ, இசைஇன்பன், சி.கே.பிரிதிவிராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மு.இரா.ரவி நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக