அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
March 10, 2023 • Viduthalai
அன்னை மணியம்மையாரின் 104ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2023) பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நுழைவாயிலில் உள்ள பெரியார் மற்றும் மணியம்மையார் உருவச் சிலைக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் பல்கலைக் கழக துணைவேந்தர், பதிவாளர், முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் , பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக