திங்கள், 12 டிசம்பர், 2022

சென்னை மண்டலத்தில் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்
சென்னை மண்டலத்தில்  விடுதலை சந்தாக்கள் தொகை ரூ.3,60,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் நான்காவது தவணையாக  மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன் அவர்களுடன் நேரில் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக