வியாழன், 8 டிசம்பர், 2022

சென்னை சூளைமேடு இரா.கோமளா (WCS) 17ஆம் ஆண்டு (8.12.2022) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை

நன்கொடை

* சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 9ஆவது தெரு வைச் சேர்ந்த இரா.கோமளா (WCS) 17ஆம் ஆண்டு (8.12.2022) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடையை அவரது நினைவாக கணவர் பா.இராசேந்திரன், மகள்கள் ஆர்.பிரியதர்சினி-ஆனந்த்குமார், ஆர்.திவ்யா-கோகுல்ராஜ், மகன் ஆர்.வெற்றிச்செல்வன்-வெ.அகிலா, பேத்தி கோ.லக்சிதா, பேரன் கோ.கவின் ஆகியோர் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக